சென்னை : நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை அஜித் குமார் என்று மட்டும் அழைத்து கொள்ளுங்கள் க….அஜித்தே என்று அழைப்பதை நிறுத்துங்கள் என கூறிய நிலையில், அடுத்ததாக என்ன பெயர் வைத்து அஜித்தை அழைக்கலாம் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி அவருக்கு புதிய பெயரை வைக்கும் அளவுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி படத்தில் அஜித் தற்போது நடித்து […]