அஜித்குமார் : அஜித் ரசிகர்கள் பலரும் அவர் நடிக்கும் படங்களில் இருந்து எதாவது அப்டேட் வருமா என காத்திருக்கும் நிலையில், அவர் பைக் மற்றும் கார்கள் ஓட்டும் வீடியோக்கள் தான் வெளியாகி கொண்டு இருக்கிறது. பைக் மற்றும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ள அஜித் அடிக்கடி பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். பைக்கை தொடர்ந்து கார்களை ஒட்டி பார்த்தும் தனது நேரத்தை கழித்துவருகிறார். அந்த வகையில், ஏற்கனவே, துபாய் சென்ற நடிகர் அஜித் […]