சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் அணிந்திருந்த சட்டை ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது. பலரும் அதேபோலவே சிங்கம் புகைப்படம் கொண்ட சட்டைகளை வாங்கி மகிழ்ந்தனர். அப்படி தான் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அணிந்திருக்கும் சட்டை பலரையும் ஈர்த்துள்ளது. அந்த சட்டை எங்கு கிடைக்கும்? எவ்வளவு ரூபாய் இருக்கும் என தேடியதோடு குட் […]