ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங் காலமானார். அஜித்சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித்சிங் இன்று காலமானார். வி.பி.சிங்., பி.வி நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் அகியோரின் அமைச்சரவையில் அஜித்சிங் இடம் பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங் மகனான அஜித்சிங் ஏழுமுறை மக்களவை எம்பியாக இருந்துள்ளார். அஜித்சிங் உத்திரபிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் […]