சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர்! ரூ.5,000 அபராதம் விதிப்பு!

சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு. மத்திய பிரதேச மாநிலத்தில் மனோஜ் யாதவ் என்பவர், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனின் படங்களை ரசித்து பார்ப்பதுண்டு. இவரது படங்களை தொடர்ந்து பார்த்து வந்த இவர், அவர் செய்வது போன்று செய்ய முயற்சி செய்துள்ளார். இவர் இரண்டு ஹோண்டா கார்களை ஓடவிட்டு,  போலீஸ் உடையணிந்து காரில் ஏறி  கொண்டு,  காரின் மீது ஒரு காலை வைத்துக் … Read more

நம் பிரதமர் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கிறார் : நடிகர் அஜய் தேவ்கன்

நடிகர் அஜய் தேவ்கன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரின் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, பிரதமர் மோடி கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது மோடி கடற்கரையில் குப்பைகளை தானே அகற்றினார். இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனும் தனது … Read more