நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார். 18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனின் தரிசனம் செய்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை […]
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இல்லம் முன்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மனைவிபோலீசார் பல்வேறு கெடுபிடிகள் காட்டுவதாக நேற்று இரவு சன்னிதானம் பகுதியில் தீடிர் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை […]
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவைரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நடைமுறை நெடுங்ககாலங்மாக பின்பற்றப்படுகிறது.ஆனால் உச்சநீதிமன்றம் அனைத்து பெண்களும் கோவிலுக்கு செல்ல அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் கோவிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டு வாதிட்டது. 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில், […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இம்மாதத்தில் மூன்று முறை திறக்கப்படுகிறது. நிறைபுத்தரசி பூஜைக்காக ஆக.14 மாலை 5 மணிக்கு திறக்கப்படும் ஆக.15 தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6-6.30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரசி பூஜை நடைபெறும்.பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும் அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆக.16 மீண்டும் நடை திறக்கப்பட்டு ஆக.17(மறுநாள்) அதிகாலை நடை திறந்து பூஜைகள் தொடங்கும் 21 தேதி வரை எல்லா அபிஷேகங்களும் […]
இந்த நடப்பாண்டின் முதற்கட்ட சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ.168.84 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சுமார் ரூ.20 கோடி கூடுதல் வருமானம் என அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.