தெலுங்கானா, யாதாவறி போன்கிரி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுவன் ஒருவன், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்தார். அந்த மாணவன் விரதம் இருப்பதால், அவன் அந்த கோணத்தில் பள்ளிக்கு வந்தார். இதனை கண்ட அந்த வகுப்பாசிரியர், அந்த மாணவனை வகுப்பறைக்குள் வர மறுத்தார். மேலும், தனது பெற்றோர்களையும் பள்ளிக்கு வருமாறு கூறினார். இதனையடுத்து அங்கு வந்த அந்த மாணவனின் பெற்றோரையும் தாறுமாறாக திட்டினார். இந்நிலையில், அந்த மாணவன் மற்றும் அவனின் பெற்றோருக்கு ஆதரவாக வந்த கிராமத்தினர், அங்கு போராட்டம் […]
சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம். அற்புதமான இந்த நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அந்த நிகழ்வானது இந்த வருடத்திற்கு இன்று மாலை மகர ஜோதி வடிவத்தில் அய்யன் பொன்னம்பல மேட்டில் காட்சி தருவதை காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிகழ்வதை முன்னிட்டு சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை இடையேயான […]
கார்த்திகை,மார்கழி மாதம் சபரிமலை சீசன் ஆகும் இந்த மாதத்தில் ஐயப்ப பகதர்கள் சபரிமலை செல்வார்கள்.அப்படி நெடுதூரத்திலுருந்து வரும் சாமிகள் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் குளித்து நீராடி விட்டு செல்வது வழக்கம் அதன் படி இந்த ஆண்டும் வரும் ஐயப்ப பக்தர்களை குறிவைக்கிறது ஏமாற்றும் கும்பல். இதில் பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர் சமூக வலைதளங்களில் இது குறித்து வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.இதன் அடிப்படையில் போலீசார் மர்ம கும்பலை கைது செய்தனர்.இந்த கும்பலானது கன்னியகுமாரிக்கு சுற்றுலா வந்த ஐயப்ப பக்தர் […]
சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது நம்பிக்கை கொண்ட அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம் கொண்டது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக பிரமுகமரும், இந்துமத ஆர்வலருமான டி.ஜி.மோகன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அடுத்த மாதம் சபரிமலையில் மண்டல பூஜைதொடங்கிவிடும்.எனவே பக்தர்களைத் தவிர வேறு யாரும் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.தீர்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டு இந்துக்கள் அல்லாதவர்களும் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோயிலுக்குள் […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கொந்தளிப்பான சூழல் நிலவியதால், நிலக்கல், பம்பை, சன்னிதானம், இலவங்கல் உள்ளிட்ட பகுதிகளில்,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா உட்பட 2 பெண்களும் சபரிமலை நோக்கி ஜஜி ஸ்ரீஜித் தலைமையில் 150 போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர்.இந்த பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, […]
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முந்தினம் இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளா சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர். இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், […]
பெண்களே சபரிமலை காப்போம் என்ற போராட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.மேலும் புதிய ஹேஷ்டேக் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டது.ஆனால் இந்த தீர்ப்பு வரவேற்பையும்,எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சிலைகள் மற்றும் உடைவாள் கேரளாவுக்கு எடுத்து சென்ற போது சபரிமலை காப்போம் என பக்தர்கள் பதாகைகளை ஏந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் […]