சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் மலையாள படமாகிய அய்யப்பனும் ஜோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளனர். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் அய்யப்பனும் ஜோஷியும். இந்த படத்தில் கதாநாயகன்களாக நடிகர் ப்ரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படம் தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில், நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளாராம். பிஜு மேனன் அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் […]