நான் சிரித்தால் பட நடிகை ஐஸ்வர்யா மேனன் யோகா செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் திரைப்படம் நடித்துள்ளார். இவர் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் தமழில் அறிமுகமாகியுள்ளார். தற்போது வெளிவந்த “நான் சிரித்தால்” படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் வீட்டில் யோகா செய்யும் […]