கொரியாவின் சாங்வோனில் நடைபெற்ற 15வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் 22 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் இறுதிப் போட்டியில் 463.5 புள்ளிகளை எடுத்து தங்கம் வென்றுள்ளார். சீனாவின் தியான் ஜியாமிங் 462.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு சீன வீரர் டு லின்ஷு 450.3 […]