Tag: Aishwarya Dhanush

தனது மனைவியுடன் புதிய கெட்டப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பேபி தனுஷ்.!

தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.கொரோனா தொற்று காரணமாக தனது வீட்டிலே குடும்பத்தினருடன் எளிமையாக பிறந்தநாள் தினத்தை கொண்டாடியுள்ளார். தற்போது தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து கர்ணன், செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’, கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , […]

Actor Dhanush 3 Min Read
Default Image