Tag: Airtel's action plan to drive jio

ஜியோவை விரட்ட ஏர்டெல்-ன் அதிரடி பிளான்..!

  ஏர்டெல் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இப்போது அறவித்துள்ள திட்டம் பல்வேறு பயனர்களுக்கு  பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.49-கட்டணத் திட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வந்துள்ளது, அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு நாள் […]

Airtel's action plan to drive jio 6 Min Read
Default Image