Tag: airtel payments bank

வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் 47 கோடி வரவு : ஏர்டெல் பேமன்ட்ஸ் பாங்க்

வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் எண்களை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்டல் பேமென்ட்ஸ் பாங்க் போன்ற வங்கி கணக்குகளை தொடங்கி அதில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 23 லட்சம் பேர் ஏர்டல் பெமேன்ட்ஸ் பாங்க் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்கில் சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவை  வாடிக்கையாளர்களுக்கும் தெரியாமல் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் கணக்கில் இந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை […]

airtel 3 Min Read
Default Image