Tag: airtel new schem

ரீசார்ச் செய்தால் 2 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு இலவசம்… அதிரவிட்ட அந்த தொலைதொடர்பு நிறுவனம்… ஆச்சரியத்தில் மக்கள்…

காப்பீடு திட்டத்துடன் புதிய பிரீபெயிடு திட்டம். வித்தியாசமான சலுகையை அளிக்கும் அந்த நிறுவனம். தொலைதொடர்பு சேவை துறையில் ஜியோ நிறுவனத்தை சந்தையில் சமாளிக்க முடியாமல் அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் தினறி வருகிற சூழலில் தங்கள் நிலையை உறுதிபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்திடவும், தங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிசெய்துகொளவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில்,  ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை அறிவித்துளது. இதன் படி, ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை […]

airtel new schem 4 Min Read
Default Image