பார்தி ஏர்டெல்,மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோடும் முனைப்பில் அதன் 300 எம்பிபிஎஸ் வேகத்திலான புதிய ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் தற்போது வரையிலாக ஏர்டெல் வழங்கி வரும் மிக வேகமான பிராட்பேண்ட் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த 300 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டமானது, ரூ.2199/- என்கிற மதிப்பை கொண்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற எஸ்டிடி / லோக்கல் அழைப்புகள் உட்பட 1200ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் […]