காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க கட்டுமான பணிகளுக்கு தடை விதித்த டெல்லி அரசு. டெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்பீடு செய்தது. இதனால், […]
டெல்லி வெப்ப உச்சநிலை உயர்ந்து மீண்டும் காற்றின் தரம் ‘மிகவும் மோசமாக’ உள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று வெப்பநிலை குறைந்தபட்சம் 10° செல்சியஸாகக் குறைந்து அதிகபட்சமாக 25° செல்சியஸாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் […]