ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒவர்-ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 40எம்எம் டைனமிக் டிரைவர், உள்ளிட்ட புதிய பல வசதிகள் உள்ளது. ஆப்பிள் நிர்வாகம், அண்மையில் தனது ஐ போன் 12 சீரியஸை வெளியிட்டுள்ளது. இந்த ஐ போன் 12 சீரியஸ், அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைதொடர்ந்து தனது புதிய M1 சிப்செட் கொண்ட ஆப்பிள் மேக், மேக்பூக், மேக் […]