டெல்லி : கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இந்த […]
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ! இந்தியாவில் கொரோனா பரவலானது பல தரப்பட்ட மக்களை பாதித்த நிலையில், இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலால் கடந்த 1 வருடமாக அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்து வருகிறது. இதன்மூலம் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு சரக்கு விமானங்களைத் தவிர்த்து பயணிகளுக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இதன்விளைவாக […]
கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர். விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு […]