கனடாவின் போயிங் 737-8 விமானம் பயணத்தின் போது பழுதடைந்ததால், இடையிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள 737-8 மேக்ஸ் எனும் விமானம் அரிசோனா மற்றும் மாண்ட்ரீல் இடையே பயணித்துக்கொண்டிருந்த பொழுது பழுதடைந்துள்ளது. இடையிலேயே பழுதடைந்த இந்த விமானத்திற்குள் மூன்று ஊழியர்களும் இருந்துள்ளனர், இதனையடுத்து இந்த விமானத்தை அரிசோனாவிலுள்ள டியூசன் எனும் பகுதிக்கு திருப்பிவிட்டுள்ளனர். அங்கு விமானம் சுமூகமாக தரையிறங்கியுள்ளது. மேலும், இது குறித்து கனடாவின் போயிங் 737-8 விமானம் நிறுவனம், நவீன இயந்திரங்கள் அனைத்தும் ஒரு இயந்திரந்திரத்துடன் இயங்குவதற்கு ஏற்றவாறு தான் […]