கேரள விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு படையினர் மற்றும் தன்னார்வலர்களை தனிமடுத்திக்கொள்ள மருத்துவர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தினார். இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா […]
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்தியர்கள் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]