ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் விமானிகளுக்கு கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதன்படி, பார்வையாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். விமானங்கள் மற்றும் அனைத்து நுழைவு வாயில்களிலும் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்கள் வருகைக்குப் […]
கேரள விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு படையினர் மற்றும் தன்னார்வலர்களை தனிமடுத்திக்கொள்ள மருத்துவர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தினார். இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா […]
கேரள விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். அவரது மனைவி மேகா கர்ப்பமாக இருப்பதால்,இந்தசோக சித்தி இன்னும் தெரியப்படுத்தாமல் உள்ளது. கடந்த வெள்ளி கிழமை இரவு கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். ஆனால், இவரது இறப்பு செய்தி […]
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்தியர்கள் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
பொதுவாக விமான நிலையங்கள் என்றால் சமதள நிலத்தில் தான் இருப்பது வழக்கம்.அதிலும் டேபிள் டாப் விமான நிலையங்கள் என்பது உயரமான மலைக்குன்றுகள் உள்ள இடங்களில் அமைந்து இருக்கும்.விமான தளங்களை சுற்றிலும் பள்ளத்தாக்கு அமைந்து இருக்கும்.சிறிது கவனம் சிதறினாலும் விபத்து நிச்சயம் என்ற நிலை தான் இந்த விமான நிலையங்களின் அமைப்பு ஆகும். பொதுவாக ஒரு விமானம் விமான நிலையத்தில் வேகமாக ஓடி வானில் பறப்பதற்கும், தரையிறங்கவும் நீளமான ஓடுதள பாதை தேவைப்படுகிறது.ஆனால் டேபிள் டாப் விமான நிலையங்களின் […]
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் […]