இந்திய விமானப் படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோன்றியது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமான படையின் 88-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், காசியாபாத்தில் உள்ள […]