இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமானம் அதிநவீன வசதிகளுடன் அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக அவரது மனைவி மெலானியா டிரம்புடன் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமான மூலம் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் ட்ரம்பின் விமானம் இது அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஏர்போர்ஸ் ஒன் […]