இந்திய வான்படைக்கு வலுசேர்க்கும் விதமாக, மேலும் மூன்று ரபேல் விமானங்கள் இணைகிறது. சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த, ஏற்கனவே 17 ரஃபேல் போர் விமானங்களை அம்பலா விமானத் தளத்தில் உள்ள விமானப் படையில் இணைத்தது. இந்தநிலையில், எல்லையில் நிலவும் பதட்ட நிலையை கருத்தில் கொண்டு இந்தியா மீண்டும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை நவம்பர் 5 ஆம் தேதி பெற உள்ளது. […]
இந்திய ம்ற்றும் சீன எல்லையில் தற்போது பதற்றம் நிலவி வருவதை அடுத்து காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் இடங்களுக்கு இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா ரகசியமாக வந்து ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மற்றும் சீன எல்லையில் காஷ்மீரின் லடாக் அருகே தான் தற்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ள கால்வான்(கல்வான்) பள்ளத்தாக்கு பகுதி உள்ளது.இப்பகுதியானது இந்திய நாட்டின் எல்லைக்கு உட்பட்டு இருந்து வருகிறது.தற்போது அதனை திடீரென்று பள்ளத்தாக்கிற்கு பாத்தியப்பட்டவர்கள் நாங்கள் தான் என்று குதித்து எல்லைக்குள் அத்துமீறி […]
இந்திய ராணுவத்தில் முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவி அண்மையில் தான் உருவாக்கப்பட்டது. அதில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு […]
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானத்தை, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 போர் விமானத்தின் மூலம் தாக்கி வீழ்த்தினார். அப்பொழுது நடந்த நடந்த தாக்குதலில், அவரின் விமானமும் பாதிப்படைந்தது. பாராச்சூட் மூலம் அவர் பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அங்கிருந்து மத்திய அமைச்சகம் உதவியுடன் இந்தியா திரும்பினார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவரை பணிக்கு திரும்ப இந்திய விமானப்படை அனுமதி அளித்தது. இந்நிலையில், நீண்ட நாள் […]