ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது .இந்த விசாரணையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அமலாக்கத் துறை மனு குறித்து நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது. […]
2-ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த வந்தவர் நீதிபதி ஓ.பி.சைனி.மேலும் ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார் சைனி.இம்மாத இறுதியில் இவர் ஓய்வுபெற இருக்கிறார். இதனையடுத்து இவர் விசாரிக்கும் வழக்குகளான 2-ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு இந்த […]
சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்துசெய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைக்கேடு நடந்ததாக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் இருந்து வருகிறது.இது தொடர்பாக வழக்குகளை பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.நேற்று […]
ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சிபிஐ நீதிமன்றம். மத்திய நிதியமைச்சராக இருந்தபோது சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைக்கேடு நடந்ததாக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஏர்செல் […]