ஏர்டெல் நெட்வொர்க்கில் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சரியாக சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால், இணைப்பு கிடைக்க நீண்ட நேரம் ஆகிறது. 4ஜி சிம்மில் 2ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை தொலைத்தொடர்புத் துறை இணை இயக்குநர், ஏர்செல் முடங்கியதால், அதிலிருந்து 32 லட்சம் பேர் ஏர்டெல்லுக்கும், 27 லட்சம் பேர் வோடாபோனுக்கு, […]