சிட்டிஏர்பஸ் பறக்கும் கார் அதிகபட்சமாக 2,310 கிலோ எடையுடன் 20 மீ உயரத்தில் பறக்கிறது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவியேஷன் நிறுவனமான ஏர்பஸ் ஒரு ஐரோப்பிய பன்னாட்டு விண்வெளி நிறுவனம் ஆகும். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏர்பஸ் உலகின் மிகப்பெரிய விமான உற்பத்தியாளர் மற்றும் போட்டியாளரான போயிங்கை மிஞ்சும் வகையில் அதிக விமான ஆர்டர்களை எடுத்துள்ளது. இந்நிலையில்,நிறுவனம் அதன் மின்சார, நான்கு இருக்கைகள் கொண்ட VTOL (vertical take-off and landing) சிட்டிஏர்பஸ் பறக்கும் […]