Tag: Airaa

ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த […]

#Parthiban 4 Min Read
Default Image

நயன்தாராவின் ஐரா படத்தை டிவியில் பார்க்க விஜய் டிவி! ஆன்லைனில் பார்க்க அமேசான்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ‘மெட்ராஸ்’ கலையரசன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஐரா. இந்த படத்தை சார்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படம் திகில் கலந்து எடுக்க்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர், ப்ரோமோ காட்சிகள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இப்படத்திற்கு அதிகாலை காட்சியெல்லாம் ரெடியாகி விட்டது. இந்நிலையில் இப்படத்தினை டிவியில் ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவியும், ஆன்லைனில் ஒளிபரப்பும் […]

Airaa 2 Min Read
Default Image

“ஐரா “படத்தின் பாடல்கள் இன்று வெளியிடு !!!!

 நயன்தாரா ”ஐரா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு ”U” சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். இந்நிலையில் இவரின் படங்கள் அடுத்தத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சர்ஜூன் இயக்கித்தில் தற்போது  நயன்தாரா ”ஐரா” படத்தில் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.முதன் முறையாக இப்படத்தில் நயன்தாரா இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு […]

Airaa 3 Min Read
Default Image

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அய்ரா படத்தின் மிரட்டும் டீசர்!!

தமிழ்நாட்டில் முன்னனி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் சோலோ ஹீரோயினாக நடித்த படங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அய்ரா, கொலையுதிர் காலம் என வரிசையாக முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இதில் அய்ரா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளர். இந்த படத்தை சர்ஜூன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இதன் டீசர் தற்போது […]

Airaa 2 Min Read
Default Image

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐரா டீசர் பற்றிய சூப்பர் தகவல்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என சொல்லும் அளவிற்கு நயன்தாராவின் மார்கெட் உச்சத்தில் இருந்து வருஙிறது. இவர் முன்னனி வேடத்தில் நடிக்கும் படங்கள் மற்ற முன்னனி நடிகர்களின் படம் அளவிற்கு வசூலை குவிக்கின்றன. ரசிகர்களின் வரவேற்பையும் பெறுகின்றன. அவர் தற்போது கதையின் முன்னனி ஹீரோயினாக அய்ரா, கொலையுதிர் காலம் எனும் படங்களில் நடித்து வருகிறார். இதில் அய்ரா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சர்ஜூன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் […]

Airaa 2 Min Read
Default Image

இந்த தேதியை குறிவைக்கும் நயன்தாரா – தனுஷ் – கார்த்தி! ரிலீஸ் அப்டேட்ஸ்!!

தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. இந்த மாரி 2 படம் ரெடியாகி படம் டிசம்பரில் வெளியாகும் என முதல் பார்வையேடு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படமும் […]

Airaa 2 Min Read
Default Image