Tag: Air tickets

விமான டிக்கெட்டுகள்: தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் – விமான போக்குவரத்து.!

ஊரடங்கின் போது முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், கடந்த மே மாதம் 25-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, பொதுமுடக்கத்தை பற்றி அறியாததால் விமான டிக்கெட்டுகளை பலரும் முன்பதிவு செய்து வாங்கி இருந்தனர். […]

#Supreme Court 4 Min Read
Default Image