Tag: air port

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு தொலைபேசியில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்து விசாரணையை கையில் எடுத்த போலிசார் விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்தையும்,பயணிகளையும் பதற வைத்த அந்த தொலைப்பேசி  வெடிகுண்டு மிரட்டல் யார் என்று தேடிய போலீசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது மிரட்டல் விடுத்தவர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் […]

#Madurai 2 Min Read
Default Image

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு நுழைய தடை…!!

சென்னை விமான நிலையத்தில் வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

#Chennai 1 Min Read
Default Image

கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் பறிமுதல்…!

கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

air port 1 Min Read
Default Image