டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மீதமுள்ள விவசாய பொருட்களை எரிப்பதால் வரும் புகை டெல்லி காற்றை அதிகளவில் பாதிக்கிறது. மேலும், டெல்லியில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக அமைகிறது. அதனை கட்டுப்படுத்தவும், வாகன கட்டுப்பாட்டை அரசு அவ்வப்போது […]
டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதுவும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காற்றின் தரக்குறியீட்டு எண் 472ஆக பதிவாகி இருந்தது. அது மிகவு மோசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. காற்றில் நச்சு விளைவிக்கும் மாசு இருப்பதாக ஆய்வில் […]
டெல்லி காற்று சிகரெட் புகையை விட மோசமாக உள்ளது என மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு பின்பதாக டெல்லியில் காற்று மாசு அதிக அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் நுரையீரல் நிபுணர் ரன்தீப் குலேரியா அவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது டெல்லியில் உள்ள காற்று தற்பொழுது சிகரெட் புகையை விட மிக மோசமானதாக மாறியுள்ளதாகவும், டெல்லியில் வசித்து வரக்கூடிய மக்களின் ஆயுட்காலம் […]
டெல்லியில் பெய்த தொடர் மழையால் காற்றில் உள்ள தரம் அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் அவதியுற்று வந்ததாகவும் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக காற்றில் உள்ள மாசு குறைந்து காற்றில் உள்ள தரம் அதிகரித்துஉள்ளதாக சுற்றுசூழல் அமைப்பான கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.B 10 மாசுவின் நிலை 32 ஆகவும்,B 2.5 மாசுவின் நிலை 29 ஆகவும் மாறியுள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தும் காரணிகளை தவிர்க்க வேண்டும் என்றும் […]
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் உள்ளன.அவை வெளியேற்றும் புகையினால் காற்று மாசுபடுகிறது இல்லையா என்பதை கண்டறிய தமிழகத்தில் 30 இடங்களில் ரூபாய் 50 லட்சம் செலவில் காற்று மாசுபாட்டு அளவை கண்டறியும் கருவி பொருத்தப்பட உள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இக்கருவிகள் 24 மணி நேரமும் காற்று மாசுபடுகிறதா என்பதை கண்காணிக்கும் அதில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். குறைகளை சரிசெய்ய கால […]
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை அணி வீரர் இன்று விளையாட்டின்போது மைதானத்திலேயே வாந்தி எடுத்துவிட்டு பின் பெவிலியன் திரும்பியுள்ளார். இன்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடிகொண்டிருந்த போது இலங்கை அணி வீரர் சுரங்க லக்மல் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார். உடனே இலங்கை உடற்தகுதி நிபுணர் களத்துக்குள் விரைந்து லக்மலை அழைத்துச் சென்றார். இதுபோல் கடந்த ஞாயிறு அன்று சுற்றுச்சூழல் மாசு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு கமகேவும் பெவிலியன் திரும்பினார். […]