திருச்சி : நேற்று மாலை 5.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகள் ஒரு தலைமை விமானி , ஒரு துணை விமானி, 4 விமான பணியாளர்கள் உடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் , வானில் பறக்க துவங்குகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன. இதனை அறிந்த விமானத்தின் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல், உடனடியாக தகவலை திருச்சி விமான நிலையத்திற்கும், […]
திருச்சி : 144 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் நேற்று (அக்டோபர் 11) ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஹைடிராலிக் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக, ஷார்ஜா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்படவே, திருச்சியை அந்த விமானம் சுற்றும் நிலை ஏற்பட்டது. விமானத்தை அப்படியே தரையிறக்கினால் தீப்பற்றும் […]
திருச்சி : இன்று மாலை 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 140 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளே இழுக்க முடியாமல் இருந்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறுடன் தரையிறங்குவதற்கு ஷார்ஜா விமான நிலையம் மறுத்துவிட்டது. அதன் பிறகு திருச்சி விமான நிலையம், விமானம் பத்திரமாக தரையிறங்க அனுமதி கொடுத்தது. ஆனால், உடனடியாக தரையிறங்கினால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் எரிபொருள் காலியாகும் வரை வானில் […]
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 8 விமானங்களை இயக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் வருகின்ற ஜூலை 1 -ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த 8 விமானங்களில் சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தலா நான்கு விமானங்கள் இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த முன்பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் […]
ஒரு தவறால் ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் பாதி வழியில் திரும்பி வந்த சம்பவம். வெளிநாடுகளில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர, நேற்று இரவு டெல்லியிலிருந்து மாஸ்கோ கிளம்பிய ஏர் இந்தியா ஏர்பஸ் A-320 விமானம், உஸ்பெகிஸ்தான் அருகே சென்று கொண்டிருந்து போது, விமானி ஒருவருக்கு தொற்று இருப்பது […]
கொரோனா பாதித்த, இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை இத்தாலி புறப்படுகிறது என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் ரூபனா அலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனாவில் தொடங்கி இந்திய வரை பரவியுள்ள கொரோன வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 81 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், […]
ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக காட்டூத் தீயாய் பரவிய தகவல். மூடப்படுவதாக வந்த தகவல் அனைத்தும் புரளி, ஆதாரமற்றது என்று ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆன அஸ்வினி லோஹானி தெரிவித்துள்ளார். ஏர்இந்தியா நிறுவனம் ஆனது அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.மேலும் அதன் பங்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தான் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படுவதாக ஒரு செய்தி பறந்து வந்து.இது […]
புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 8 மணி நேரம் தாமதம். புனேவிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஏஐ 854 வியாழக்கிழமை இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு டெல்லி விமான நிலையத்திற்கு அதிகாலை 12.25 மணிக்கு செல்லுவது வழக்கம். ஆனால் வியாழக்கிழமை இரவு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை 6.15 மணிக்கு விமானம் புறப்பட்டது. என்ஜினில் ஏற்பட்ட தொடர் சிக்கலால் நான்கு முறை பயணிகள் விமானத்தில் […]
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் எலி இருந்ததாக கூறியதால் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் தாமதமானது. காலை 6 மணிக்கு புறப்பட இருந்த இந்த விமானம் மாலை 5.30 மணியளவில் புறப்பட்டது.எலி இருப்பதாக விமானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பொறியியல் துறைக்கு மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் உடனடியாக முழு விமானத்தையும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் எலியால் விமானத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா […]