Tag: AIR FORCE

பஞ்சாபில் மிக்-21 ரக போர் விமானம் விழுந்து விபத்து – விமானி உயிரிழப்பு!

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தின் விமானி அபினவ் என்பவர்  உயிரிழந்துள்ளார். விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வழக்கமான அன்றாட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது விழுந்து விபத்து ஏற்படுவது சில சமயங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மேகா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளது. இந்த விமானம் ராஜஸ்தானில் உள்ள கங்கா நகர் […]

Abhinav 4 Min Read
Default Image

ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் தாக்கக்கூடிய போர்விமானங்கள் தஞ்சை விமானப்படையில் இணைப்பு.!

தஞ்சையில் உள்ள விமானப்படையில் 8 சுகோய் – 30MKI போர் விமானங்கள் சேர்க்கப்பட்டது. இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றிலிருந்து செலுத்த முடியும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்திய விமானப்படை சார்பில் பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்யப்பட்டது.அந்த சோதனையில் மிக துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை படைத்தது.பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் சுகோய் -30MKI  போர் விமானங்கள் விமானப்படைக்கு அதிக பலம் கொடுக்கும் என பிபின் ராவத் தெரிவித்தார். இந்தியாவின் முக்கிய விமானப்படை தளங்களில் […]

AIR FORCE 4 Min Read
Default Image

விமானப்படையில் விமானத்தின் முதல் பெண் காமாண்டர் தாமி நியமனம்..!

இந்திய விமானப்படையில் விங் காமாண்டராக இருப்பவர் ஷாலிஜா தாமி .இவர் கடந்த 15 வருடங்களாக விமானப்படையில் உள்ளார்.இந்நிலையில் ஷாலிஜா தமி அவருக்கு விமானப்படையில் விமானத்தின் காமாண்டர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள ஹிந்தான் விமான தளத்தில் உள்ள சேத்தக் என்ற ஹெலிகாப்டரை இவர் இயக்கி உள்ளார்.இந்த சேத்தக் ஹெலிகாப்டர் மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.இந்த  ஹெலிகாப்டர் நிவாரண பொருட்கள் எடுத்து செல்லவும் , அவரச மருத்துவ சிகிக்சை கொடுக்கவும் மற்றும் தேடுதல் […]

AIR FORCE 2 Min Read
Default Image

அபிநந்தனை மையப்படுத்தி மொபைல் கேம் வெளியிட்ட விமானப்படை !

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 40 பேர் உயிர் இழந்தார்கள்.அதன் பின்னர் அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய போர் விமானப்படை  பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலகோட் பகுதியில் முகாம் மிட்டு இருந்த முகாமில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை உயிர் இழந்தனர்.இந்த தாக்குதலின் போது இந்திய போர் விமானம் […]

Abinantan 4 Min Read
Default Image

முதல் முறையாக இந்திய விமானத்தில் பறந்த வெளிநாட்டு விமானப் படை தலைமை தளபதி……

இந்தியப் போர் விமானமான தேஜாஸில்  அமெரிக்காவின் விமானப் படை தலைமை தளபதி, பறந்தார். அலுவல் ரீதியான பயணமாக அமெரிக்க விமானப் படை தலைமை தளபதி டேவிட் கேல்ட்ஃபெய்ன் ((david goldfein)) இந்தியா வந்துள்ளார். இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப் படை தளத்துக்கு சென்ற அவர், முழுக்க முழுக்க உள்நாட்டியேலே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜாஸில் பறந்தார். வெளிநாட்டைச் சேர்ந்த விமானப் படை தலைமை தளபதி ஒருவர் இந்தியாவின் இலகு ரக போர் விமானத்தில் பறப்பது இதுவே […]

AIR FORCE 2 Min Read
Default Image