கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் பிரச்சினையாக உள்ளது. கடந்த 15-ம் தேதி லடாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடந்து, லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், பேச்சு வார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை, தொடர்ந்து சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவி வருவதாக […]