Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசி பெரும்பாலானோர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் தோன்றும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற கேள்வி இருக்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து ஏசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு […]
இந்தியாவுக்கான ஏ.சி(ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏசி சந்தை மதிப்பு 5-6 பில்லியன் டாலர்கள், அதில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், ஏசியின் 85 முதல் 100 சதவீதம் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா ஏசி இறக்குமதியில் 28 சதவீதத்தை சீனாவிலிருந்து செய்கிறது. ஏர் கண்டிஷனர் முன்னதாக ஜூன் மாதத்தில், கார்கள், […]