இந்தியா, அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் கனடா போன்ற நாடுகளில் அதிகமான காம்பஸ் எஸ்யூவி வகை கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த கார்களில் சுமார் 8500 கார்களில் ஏர்பேக் மாடலில் உள்ள ஸ்குரூ சரியில்லாத காரணத்தால் திரும்ப அழைக்க உள்ளது. இது விற்பனை செயப்பட்டுள்ள கார்களில் 1 சதவீதக்கு குறைவான மாடல்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளன. மேலும் குறிப்பாக செப்டம்பர் 5 முதல் நவம்பர் 19,2017 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டதேயாகும். இந்தியளவில் மட்டும் சுமார் 1200க்கு அதிகமான கார்கள் […]