ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் ஏர் ஏசியா விமானம் இன்று காலை புறப்பட்டபோது பறவை ஒன்று மோதியதால் உடனடியாக விமானி விமானத்தை தரையிறக்கினார். இதனால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது எனவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விமானத்தின் பரிசோதனைகள் முடித்த பின்னர் விமானம் மீண்டும் புறப்படும் என விமான நிலைய இயக்குனர் வினோத் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று இரவு கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
மலேசியா கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாள்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வரும் பின்னர் மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு மலேசியா நோக்கிப் புறப்படும் . இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல 8.55 மணிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் மீண்டும் 9 25 மணிக்கு புறப்பட தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 87 பயணிகளும் திருச்சி மத்திய பேருந்து […]