கடந்த 8-ம் தேதி டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு ஏர் ஏசியா விமானம் ஓன்று புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானம் சென்று கொண்டு இருந்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது .இந்நிலையில் உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் கொடுக்க முயற்சி செய்தார். என்ஜினில் கோளாறு என்றால் 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்த வேண்டும். ஆனால் விமானி விமானம் கடத்தப்பட்டதாக கூறும் 75,000 கோடை தவறுதலாக அழித்து விட்டார். இதனால் காஷ்மீருக்கு […]
மிரட்டல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தை சுற்றி வளைத்து சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் சோதனை மேற்கொண்டு உள்ளனர். ஏர் ஏசியா விமானத்திற்கு மிரட்டல் வந்ததாக பெங்களூரு விமான நிலையம் தகவல் அளித்தது.இந்த தகவலை அடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தை சுற்றி வளைத்து சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் சோதனை மேற்கொண்டனர் .மேலும் விமானத்தில் இருந்த 179 பயணிகளும் வெளியேற்றப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது .
ஏர்ஏசியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காகப் புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இருந்ததைவிட இந்த ஆண்டில் 18விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் எண்பது டாலருக்குள் தொடர்ந்து இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 15விழுக்காடு அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு 75 போயிங் 737வகை விமானங்களை வாங்க […]
இப்போது பயன்படுத்தி வரும் 182 விமானங்களை ஏர் ஏசியா நிறுவனம் 120 கோடி டாலருக்கு விற்பனை செய்ய உடன்பாட்டை எட்டியுள்ளது. ஆசியாவில் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஏசியா தனது கடன் சுமையைக் குறைப்பதற்காக இப்போது பயன்பாட்டில் உள்ள 182 ஏர்பஸ் விமானங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிபிஏஎம்(bbam) நிறுவனத்துடன் பேச்சு நடத்தி 120 கோடி டாலருக்கு விற்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏர் ஏசியாவின் துணை நிறுவனங்கள் மூலம் 98 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. […]
ஏர்ஏசியா : 2018 மே 7 முதல் 2019 ஜனவரி 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பயணம் செபவர்களுக்கு ஏர்ஏசியா நிறுவனம் கட்டண சலுகைகளை வழங்குகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 12ம் தேதி துவங்கி இந்த மாதம் 19ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை airasia.com மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப்ஸ் மூலம்மன்பதிவு செய்யலாம். இந்த சலுகையின்படி உள்ளூர் விமான பயணத்தில் பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், ராஞ்சி, புவனேஸ்வர், கொல்கத்தா, புதுடெல்லி, கோவா […]