காற்றில் பரவும் தன்மை கொரோனாவுக்கு உள்ளது என மருத்துவ இதழான லான்செட்டில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்பொழுது மீண்டும் தனது வீரியத்தை அதிகரித்து இருக்கும் நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்ட புதிய ஆய்வுக்கான தகவல் ஒன்று தற்பொழுது மருத்துவ இதழாகிய லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா வரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், […]
‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. ‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், வெளிநாட்டில் வாழும் மக்கள் தங்களுக்குத் தேவையான நேரங்களில், தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது. இந்த நிறுவனம், இங்கிலாந்து, […]
கொரோனா வைரஸின் தாக்கம் காற்று மூலமாக பரவும் எனவும், அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 1.15 கோடி மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று, மூக்கு அல்லது வாய் மூலம் சிறிய துளிகளால் ஒருவரிடமிருந்து […]
நமது சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக சரும பிரச்சனைகள் உள்ளது. இதற்க்கு உடனடி தீர்வு காண்பதற்காக அனைவரும் செயற்க்கையான மருத்துவ முறைகளையே நாடுகின்றனர். ஆனால், இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. எனவே நாம் எப்போதும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கையான மருத்துவ முறைகளை மேற்கொள்வதே சிறந்தது. தற்போது இந்த பதிவில், சருமம் என்ன காரணங்களுக்காக வறட்சி அடைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிலரது சருமம் வறட்சியடைந்து, […]
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் உள்ளன.அவை வெளியேற்றும் புகையினால் காற்று மாசுபடுகிறது இல்லையா என்பதை கண்டறிய தமிழகத்தில் 30 இடங்களில் ரூபாய் 50 லட்சம் செலவில் காற்று மாசுபாட்டு அளவை கண்டறியும் கருவி பொருத்தப்பட உள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இக்கருவிகள் 24 மணி நேரமும் காற்று மாசுபடுகிறதா என்பதை கண்காணிக்கும் அதில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். குறைகளை சரிசெய்ய கால […]