இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஐங்கரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள இந்த படத்திற்க்கான படப்பிடிப்பை 2018 ஆம் ஆண்டே முடித்துவிட்டனர். ஆனால், தற்பொழுது வரை இந்த படம் ரிலீசாகாமலேயே உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படம் வெளியிடப்படாமலேயே இன்னும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை […]