டெல்லி: இன்று மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்ற இரண்டாம் நாளில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் என பலர் பதவியேற்று கொண்டனர். அப்போது AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதிராபாத் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார். ஒவைசி, உருது மொழியில் பதவி பிராமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, பின்னர் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார். மேலும், தக்பீர் அல்லாஹு அக்பர் என்றும் தனது மத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அப்போது […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர் . நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்பிக்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ராகுல் காந்தி , தமிழக எம்பிக்கள் என பலர் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்பி, AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் […]
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின்(AIMIM) இன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின் (AIMIM) கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டது. அதன்பின்னர்,ஹேக்கர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயோவில் அதன் பெயரை AIMIM இலிருந்து ‘எலோன் மஸ்க்’ என்று மாற்றியுள்ளார். மேலும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் […]
அமமுகவில் கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் தேமுதிக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் ஒருசில சிறிய கட்சிகள் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடுபட்டது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் […]
திமுகவின் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார். ஜனவரி 6-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவின் மாநாட்டுக்கு வர அசாதுதீன் ஓவைசி அழைப்பை ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் […]
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின்முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, முதல் தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியினர் தற்பொழுதே தொடங்கிவிட்டனர். இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார். அதன்படி, இம்மாதத்தில் கட்சியின் இணைந்த கண் மருத்துவர் டாக்டர் அப்துல் மன்னன், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் […]
டெல்லியில் வன்முறை நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அசாதுதீன் ஒவைசி குறித்து கூறுகையில், “ஒரு லட்சம் ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க முடியாது” என்று கூறினார்.CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டுவதற்காக ஓவைசி மற்றும் அவரது கட்சி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.