Tag: AIIMSdirector

இந்தியாவில் சில நாட்களில் தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் இயக்குனர்

இந்தியாவில் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் பெறுவது ஒரு  பெரிய முன்னேற்றம் என்றும் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைப்பதற்கு சில நாட்கள் தான் இருப்பதாகவும் கூறினார். அஸ்ட்ராசெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் நேற்று ஒப்புதல் பெற்றது இது ஒரு நல்ல […]

AIIMSdirector 3 Min Read
Default Image