உத்தரபிரதேசம்:கோரக்பூரில்,எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 3 பெரிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை கோரக்பூர் வந்தடைந்த யோகி ஆதித்யநாத், பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு […]
3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என மதுரை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான […]
பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினைகள், மார்பில் வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறித்து புகார் அளித்ததாக கூறப்பட்ட நிலையில், இரவு 9:30 மணியளவில் […]
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று 47வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 17.8 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சைக்கு மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறிந்து அகற்றப்பட்டது.
மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்க வில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 70_தாவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது அந்த கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எந்த முயற்சி பற்றி யோசிக்க கூட […]