உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த 2015 இல் நாசாவின் கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்தக் கோள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியால் ஆய்வு செய்யப்பட்டு, உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இது பூமியை விட 2.6 மடங்கு பெரிய “சூப்பர்-எர்த்” வகை கோளாகும். K2-18b, அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் (Goldilocks Zone) அமைந்துள்ளதால், திரவ நீர் […]