எச்.ஐ.வி தொற்று : திரிபுராவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் தீவிரமடைந்துள்ளதாக வெளியான தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த செய்தி உண்மை தான் என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை அனைத்துமே கடந்த 2007ம் ஆண்டு முதல் […]
லக்னோ மாவட்ட சிறையில் ஏற்கனவே 27 பேருக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பரில் எடுத்த பரிசோதனையை அடுத்து மேலும் 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில், உத்தரபிரதேச மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட பரிசோதனையை தொடர்ந்து நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பரிலிருந்து எச்.ஐ.வி பரிசோதனைக் கருவிகள் கிடைக்காததே சோதனை தாமதமானதற்குக் காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட […]
உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் …!! 1988-முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை கௌரவபடுத்தும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.1988 ஆம் ஆண்டு இந்த தினமானது “முதல் சர்வதேச சுகாதார தினமாக” நிறுவப்பட்டது. இந்த நாளானது […]
எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 36 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ். பெண்ணின் உடலில் கொரோனா 200 நாட்களுக்கும் மேலாக இருந்தாலும், அறிகுறிகள் பெரிய அளவில் இல்லை. உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸில் இருந்து மக்களை மீட்டெடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]
போலீசாரிடம் அந்த சிறுமி அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது எனக்கு ஏற்கனவே தெரியும். என்னிடம் சொல்லி இருக்கார். பார்க்க பரிதாபமாக இருந்தது அதனால்தான் இறக்கப்பட்டு காதலித்தேன். கன்னியாகுமரியை சேர்ந்த 17 வயதேயான சிறுமி, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பதாக காணாமல் போன நிலையில், வீட்டிலுள்ளவர்கள் தேடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசாருக்கு, அப்பெண் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் 22 […]
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. மற்ற அனைத்து வைரஸ் நோய்களையும் போலவே, இது ஒரு தொற்றுநோயாகும். இந்த நோய் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்ற வைரஸால் பரவுகிறது. இந்த வைரஸ் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது டி செல்கள் என்றும் அழைக்கப்படும் சிடி 4 செல்களை அழிக்கிறது. இதனால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைக்கின்றன. எச்.ஐ.வி. […]
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருபத்திரண்டு வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்ற தவறான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி அம்மாநில சட்டசபையில் அதிர்வலையை உண்டாக்கியது. இறந்துபோன அந்த பெண்ணிற்கு, ‘தனக்கு எச்ஐவி வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான சோதனை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எச்ஐவி இருப்பதாக அந்த மருத்துவமனை தகவல் கொடுத்து உள்ளது. இதனை, […]
பாகிஸ்தான் தெற்கு பகுதியில் உள்ள சில குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்ததில் ரத்தத்தில் அவர்கள் அனைவரும் எச் ஐ வி வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாகிஸ்தானில் ஒரு சிறு பகுதியில் உள்ள 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பரவியிருந்தது கண்டறியப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள பலரும் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்தத்தை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இவர்களில் 607 பேருக்கு […]
ஸ்டெம் செல் அறுவை சிகிசைமூலம் முதலாவதாக குணமடைத்தவர் அமெரிக்காவை சார்ந்த டிமோதி ரே பிரவுன். இதைத்தொடர்ந்து இரண்டாவதாக லண்டனை சார்ந்த ஒருவர் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தார். லண்டனை சார்ந்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஸ்டெம் செல் அறுவை சிகிசைமூலம் எய்ட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என பேசப் பட்டியிருத்த நிலையில் மூன்றாவதாக ஒருவர் குணமடைந்தார். என தகவல் வெளியாகியுள்ளது . ஸ்டெம் செல் அறுவை சிகிசைமூலம் முதலாவதாக குணமடைத்தவர் அமெரிக்காவை சார்ந்த டிமோதி […]
ஸ்டெம் செல்களில் தொடர்ந்து antiretroviral மருந்து செலுத்தி வந்தனர். பின்பு நடித்திய சோதனையில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டவர் முழுமையாக குணமடைந்துள்ளார். உலகிலேயே குணப்படுத்த முடியாத நோய் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட நோய் எய்ட்ஸ். இந்த நோயில் இருந்து லண்டனை சார்ந்த ஒருவர் முழுமையாக குணமடைந்தது மருத்துவதுறையில் மிக பெரிய சாதனையாகும். mutation எனப்படும் திடீர் மாற்றத்தால் எச்ஐவி வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சிலருக்கு உருவாக்குகிறது. எச்ஐவி பாதிக்கப்பட்ட நபரின் எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் […]
குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகிவிட்டதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கான நிதி திரட்டும் மாரத்தான் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த், டிரையத்லான் வீராங்கனை வினோலி ராமலிங்கம் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு […]
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒரிஷா கடற்கரையில் சிவப்பு நிறத்தில் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக அளவில் குணப்படுத்த முடியாத நோயாக எய்ட்ஸ் சவால்விட்டு வருகிறது. மருந்துகள் கண்டுபிடிப்பில் ஆய்வறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எய்ட்ஸை கட்டுப்படுத்தும் வகையில், ஒரிஷா மாநிலம் கோனார்க் கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அங்கு வரும் பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசிப்பதோடு, எய்ட்ஸ் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, ஒரிஷாவில் உள்ள பூரி […]
ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு தண்டனையளிக்கும் சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு […]
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 – 2015ல் ஆண்டில் 4407 பேரும், 2015-2016ல் 4437 பேரும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4536 பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் 2375 பேர் […]