Tag: AIDMKALLIANCE

அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கடந்த இரு நாட்களாக தீவிரமாக  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து பாஜவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுலபமான முடிவு எட்டாததால், இன்றும் […]

#AIADMK 3 Min Read
Default Image