தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து. அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்து 2020-ல் கோவை பொதுக்கூட்டத்தில் எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் கேஎன் நேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேஎன் நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என […]
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை. இரட்டை இலை சின்ன பெற்று தருவதற்கு லஞ்ச கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார். சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீட்டில் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தவர் வழக்கறிஞர் கோபிநாத். டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கோபிநாத்தை தொடர்புகொண்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு […]
மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்படுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களால் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்படுகிறார். இதனிடையே, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், […]
வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெயக்குமார் கோரிக்கை. கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தீபக் மற்றும் தீபத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டு, அன்றே வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், […]
சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசியிடம் வலியுறுத்துவோம் என அதிமுக கூறுவது பொய்யானது என கேஎஸ் அழகிரி விமர்ச்சித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, 26 தலைப்புகளின் கீழ் காங்கிரேஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில், மதுவிலக்கு, ஆவணப் படுகொலை, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், நீட் தேர்வு ரத்து, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் கேஎஸ் அழகிரி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள […]
அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் பழனிசாமி பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதாவது, தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும், மகளிர் தின வாழ்த்துகள் என்றும் பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி […]
MGR நூற்றாண்டு விழாவில் பாட்டுப்பாடும் கலைஞர்களுடன் அதிமுக மீன்வள துறை அமைச்சர் பாட்டு பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மறந்த முன்னாள் முதல்வர் MGR அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா இன்ற அரசு செலவில் மிக பிரமாண்டமாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் நடைபெறுகிறது.அதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் MGR நூற்றாண்டு […]
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கட்சி மற்றும் உறுப்பினர்கள் அவரை அனுமதித்தால் அவர் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். டிசம்பர் 2016 ல் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் காலியாக உள்ளது . தேர்தல் ஏப்ரல் 12 க்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பண மோசடி வாக்குகளில் பணம் மொத்தமாக […]