Tag: AIASL Recruitment 2024

60 ஆயிரம் வரை சம்பளம்…10 மற்றும் டிகிரி முடித்திருந்தால் மத்திய அரசு வேலை.!

AIASL: AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL)  காலியாகவுள்ள  ஜூனியர் ஆபீசர், ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன், ஹேண்டிவுமன் உள்ளிட்ட 247 பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 15 – 20 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். ஏஏஎஸ்எல் என்பது மத்திய அரசாங்கத்தின் பொதுத் துறை நிறுவனமாகும். இது ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதில், காலியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் […]

AI Airport Services Limited 4 Min Read
aiatsl recruitment 2024