இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கி, மார்ச் 3ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8,000 […]