Tag: AIADMK volunteers

ஹலோ.. நான் சசிகலா பேசிறேன் …! தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு…!

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்வதாக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில்,”கஷ்டப்பட்ட வளர்த்த கட்சி வீணாவதை என்னால் ஒருபோதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.கொரோனா முடிந்ததும் மீண்டும் வருவேன்.கட்சியை சரி செய்து விடலாம்.எனவே,தைரியமாக இருங்கள்”, என்று சசிகலா கூறியிருந்தார். முன்னதாக,அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறிய சசிகலா தற்போது இவ்வாறு கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனஹள்ளி […]

#Sasikala 4 Min Read
Default Image